// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஐ.ஓ.சி.யும் தயாராகிறது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் லங்கா ஒட்டோ டீசல் விலையை இன்று நள்ளிரவுடன் குறைப்பதாக அறிவித்தது.

அதேபோன்று இலங்கை-இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் ஒட்டோ டீசல் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு லீட்டர் LIOC ஒட்டோ டீசல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 405 என அறிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்