day, 00 month 0000

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவுடன் குறைக்கிறது. 

லங்கா ஒட்டோ டீசல் விலை 15 ரூபாவால் குறைக்கப்படுகிறது.அதன் புதிய விலை 405 ரூபா.

மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது.அதன் புதிய விலை 355 ரூபா.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றமில்லை.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்