// print_r($new['title']); ?>
day, 00 month 0000

யாழ் -சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான புதிய அப்டேட்

யாழ்ப்பாணம் -சென்னை விமான சேவை கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (29) ஆம் திகதி 11 ஆவது விமானத்துடன் இதுவரை 500 பயணிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக பயணித்துள்ளனர்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு 200 பயணிகள் பயணித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 300 பயணிகள் பயணித்துள்ளனர்.

யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக மக்கள் பயணிக்க விரும்பி Ticket Booking செய்ய ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்