// print_r($new['title']); ?>
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளாக பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபாவும் இராணுவத்திற்கு 209 பில்லியன் ரூபாவும், கடற்படைக்கு 75 பில்லியன் ரூபாவும், விமானப்படைக்கு 66 பில்லியன் ரூபாவும், கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட multi-task force படைக்கு 9.8 பில்லியன் ரூபாவும்.
பொது பாதுகாப்பு அமைச்சுக்கு 129 பில்லியன் ரூபா பொலிஸாருக்கு 116 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.