day, 00 month 0000

பிக்பாஸ் வீட்டுக்குள் வாழைப்பழத்துடன் அலைந்த ஜனனி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில்,இரண்டாம் நாளே போட்டியாளர்களுக்கு இடையில் சண்டைகள் ஆரம்பித்துள்ளது.பொடுகு யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஜனனி சென்றமை யாவரும் அறிந்ததே.

மேலும் ஜனனி ஆர்மி என ,பல சமூக ஆர்வலர்கள் அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில் போட்டியாளர் ஜனனி வாழைப்பழம் சாப்பிடும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு வாழைப்பழத்தை உரித்து நீண்ட நேரமாக சாப்பிடுகிறார் ஜனனி.அத்துடன் தோலில் உள்ள சதைப் பிடிப்பான பகுதியையும் வழித்து சாப்பிடுகிறார் என பலர் கலாய்த்து வருகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்