// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணித்த ஆசிய அபிவிருத்தி வங்கி

இவ்வாண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.8 சதவீதமாக இருக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி  அதன் சமீபத்திய கண்ணோட்டத்தில் கணித்துள்ளது.

எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல, 2023 இல் பணவீக்கத்தின் அளவு 18.6 சதவீதமாக குறையும் என்றும், 2022 இல் பணவீக்கம் 44.8 சதவீதமாக இருக்கும் எனவும்ஆசிய அபிவிருத்தி வங்கி மதிப்பிட்டுள்ளது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்