day, 00 month 0000

யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்..! சென்னை - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்

எதிர்வரும் சனிக்கிழமை சென்னையிலிருந்து ஒரு தொகுதி பிரயாணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீபாலடீ சில்வா தலைமையிலான அமைச்சர் குலாம் ஒன்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக பரீட்சாத்தமாக சென்னையில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்