// print_r($new['title']); ?>
day, 00 month 0000

"வடக்கு - கிழக்கில் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும்"

தற்போதைய அரசாங்கம் ஆளுநர்களை நியமிக்கும் போதும் சிங்கள பௌத்த மக்களுக்கு பாதகமான முறையில் செயற்படுவதை காண முடிவதாகவும், வடக்கு - கிழக்கில் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு எதிராக இனவாத தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இது இன மோதலை உருவாக்கும் திட்டமிட்ட செயலாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

அண்மைக்காலமாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகள் மற்றும் தொல்பொருள் இடங்கள் தொடர்பில் கடுமையான ஆட்சேபனைகள் காணப்படுவதை காணமுடிகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்