சடலங்களைப் புதைப்பதற்கு இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களைப் புதைப்பதற்கு இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார இன்று...