சுளிபுர இரட்டை கொலை;12 சந்தேக நபர்கள் பொலிஸார் கைது

சுளிபுர இரட்டை கொலை;12 சந்தேக நபர்கள் பொலிஸார் கைது

யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோடை சுளிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் 12 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 21 பேர் தொடர்புபட்டிருப்பதாக...
போகம்பரை சிறைக்குள்ளும் நுழைந்தது கொரோனா; ஆபத்தான நகரமாக மாறுமா கண்டி?

போகம்பரை சிறைக்குள்ளும் நுழைந்தது கொரோனா; ஆபத்தான நகரமாக மாறுமா கண்டி?

போகம்பரை சிறைச்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கண்டி நகர் பாதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் மேலும் 80 கொரோனாதொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக...
பசிலின் நாடாளுமன்ற பிரவேசம்;பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு

பசிலின் நாடாளுமன்ற பிரவேசம்;பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு

நாடாளுமன்றத்திற்கு செல்வது குறித்த முடிவை பசில் ராஜபக்சவே எடுப்பார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச சண்டே ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்ச தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லவேண்டும்...
24 மணித்தியாலங்களில் 264 கொரோனா நோயாளர்கள் அடையாளம்;முழுமையான விபரம் உள்ளே

24 மணித்தியாலங்களில் 264 கொரோனா நோயாளர்கள் அடையாளம்;முழுமையான விபரம் உள்ளே

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பதிவான 635 புதிய கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பில் நேற்று மாத்திரம் 264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம்...
ரஷ்யாவின் ஸ்புட்னிக்- V தடுப்பூசி தொடர்பில் வெளியான நற்செய்தி

ரஷ்யாவின் ஸ்புட்னிக்- V தடுப்பூசி தொடர்பில் வெளியான நற்செய்தி

கொரோனோ வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில் “ஸ்புட்னிக்-V” தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனளிப்பதாக ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. ரஷ்யா உலகின் முதன் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக...
நிதியொதுக்கீட்டு  சட்டமூலம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானம்

நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானம்

2020ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு  சட்டமூலம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த  சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக  உரையாற்றிய  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
பிள்ளையானின் செயலாளர் கைது

பிள்ளையானின் செயலாளர் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான சிவனேசது​றை சந்திரகாந்தனின் செயலாளர் பூ.பிரசாந்தன், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே, இன்றுக்காலை 9.00 மணியளவில்...
உடலில் வலிகள் ஏற்பட்டால்…;உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள்

உடலில் வலிகள் ஏற்பட்டால்…;உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள்

உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று...
நாட்டின் பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் அச்சத்தில்;பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டின் பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் அச்சத்தில்;பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் உள்ளன என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் நிலையை அடைந்துள்ளன என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

மேல் மாகாணத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து பஸ் சேவைகளும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நிறுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில்,...