கம்பஹா பொலிஸ் பிரிவு மற்றும் நீர்கொழும்பின் கந்தான மற்றும் ஜா எல பிரதேசங்களுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தான மற்றும் ஜா – எல பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிப்பு
Read Time:20 Second