எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களை தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? என்று பாராளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
https://www.facebook.com/watch/?v=1211657462524527&extid=QdlF1qSUolXDDrhR