இலங்கை பாராளுமன்றத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (12) கண்டி...