பிரித்தானியாவில் 27 வருடங்கள் வாழ்ந்த பெண் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்

சிங்கப்பூரிலில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற ஐரின் க்லேனல் (Irene Clennell) என்ற 53 வயதுடைய பெண், பிரித்தானியரை திருமணம் செய்து, இரண்டு மகன்கள் மற்றும் மருமகளுடன், 27 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வட கிழக்கு பிரித்தானியாவிலுள்ள தனது வீட்டில் வாழ்ந்து வந்த அவரை, அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடுகடத்தி உள்ளனர். இவர் தனது கடத்தல் குறித்து தெரிவிக்கையில், தனது உடைகளை ... மேலும்

வேல்ஸில் கடும் பனிபொழிவு ஏற்படக்கூடிய அபாயம்

வேல்ஸில் இன்று (செவ்வாய்கிழமை) கடும் பனிபொழிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மெட்ரோ பொலிற்றன் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த நிலைமையின் காரணமாக வேல்ஸின் பல பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடை மழை மற்றும் ஆலங்கட்டி மழை என்பனவும் பெய்யலாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்திற்கு 94 மைல்கள் எனும் வேகத்தில் அண்மையில் அதிவேகக் காற்று வேல்ஸை தாக்கியதை தொடர்ந்தே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்

இந்தியா-இங்கிலாந்து இடையே கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா: ஜேட்லி, கமல் பங்கேற்பு

இந்தியா-இங்கிலாந்து 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இங்கிலாந்த ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கிவைக்கிறார். இந்த நிகழச்சியில் இந்தியா சார்பில் ஜேட்லி, கமல், கபில்தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்புஇந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இன்று மாலை இங்கிலாந்து ராணி இராண்டாம்  எலிசபெத் துவக்கி வைக்கிறார். லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த கலாச்சார விழாவை  ராணி துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ... மேலும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர் தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் – -நட்டாசா கிளார்க்-

நிபந்தனை 50 (Article 50) இனை அடுத்த மாதமளவில் அமுல்ப்படுத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர் தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் – –நட்டாசா கிளார்க்- நிபந்தனை 50 இனை அடுத்த மாதமளவில் அமுல்படுத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர் தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் என டவுனிங் தெருச் செய்திகள் அதன் உள்ளார்ந்த கடினங்களைக் கணக்கில் கொள்ளாமல் பரிந்துரைக்கின்றன. ... மேலும்

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் விஜய் மல்லையா?

பல கோடி ரூபாய்களை வங்கிகளில் கடனாக பெற்று லண்டனில் தலைமறைவாகியிருக்கும் விஜய் மல்லையா பற்றி இந்திய அமைச்சர் பேசியுள்ளார். பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை கடனாக வாங்கினார். கடனை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி சென்று அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், லண்டன் நகருக்கு சுற்றுபயணம் செய்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அங்கு ... மேலும்

வேல்ஸில் டோரிஸ் புயல்காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம்!

வேல்ஸை தாக்கிய டோரிஸ் புயல்காற்றால் பல வீடுகளுக்கு மின்சாரம், துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மின்சாரம், 48 மணித்தியாலங்களுக்கு பின் வழங்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை சீர்செய்யும் பொருட்டு சுமார் 600 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக ஸ்கொட்லாந்து மின் அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 80000 வீடுகள் மற்றும் கட்டடங்கள் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமையினால், இருளில் முழ்கியிருந்த நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன. டோரிஸ் புயல்காற்று தொடர்பில் கருத்து ... மேலும்

எதிர்வரும் 12 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பிரித்தானியாவில் எதிர்வரும் 12 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. வடபகுதியில் இருந்து வீசும் காற்று கடுமையான பனிப்பொழிவிற்கு வழிவகுக்கும் எனவும், வாகன சாரதிகள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் ஆய்வு மையம் மேலும், தெரிவித்துள்ளது. அத்துடன், செவ்வாய் காலை முதல் உறை பனிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் முக்கிய பகுதிகளில் ஏற்கனவே ... மேலும்

லண்டனில் அனாதையாக கிடந்த பல மில்லியன் யூரோ!

லண்டன் வாகனத்தில் அனாதையாக கிடந்த மில்லியன் யூரோவை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட பணம் பற்றிய தகவல்களை குறித்து பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஸ்கொட்லாந்தை சேர்ந்த யார்ட் கூறியதாவது, சம்பவத்தன்று லண்டனில் கருப்பு நிற வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பயணிகள் இருக்கையில் ஒரு பெரிய பெட்டி காணப்பட்டது. அந்த பெட்டி முழுவதும் பணம் மூலம் நிரப்பப்பட்டிருந்தது. 2002ம் ... மேலும்

இலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி

அடுத்த வாரம் பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரித்தானிய தொழிற்கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் Jeremy Corbyn  உள்ளிட்டவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க உள்ளனர். 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Please follow and like us:

பிரித்தானிய அரசியலில் பிரெக்சிற் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: கோர்பின்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் நடவடிக்கை பிரித்தானிய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) லண்டனில் நடைபெற்ற வணிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்த போது, “பிரித்தானியாவின் அரசியல் நிலைப்பாடு மாறியுள்ளது. பிரெக்சிற் தொடர்பில் மக்கள் தங்களது தீர்மானத்தை ... மேலும்