கனடிய தமிழர் பேரவையின் அனுசரணையில் தமிழ்நாட்டில் 350 குடும்பங்களுக்கு உதவி
கனடியத் தமிழர் பேரவையானது “ரைஸ் ஹியூமானிற்றி” (Rise Humanity) என்ற அமைப்பின் ஆதரவோடு இந்தியாவின் தமிழ்நாட்டில் கடின நிலையில் வாழும் 350 குடும்பங்களுக்கு “கோவிட் -19” உணவு நிவாரணத்தை வழங்கியுள்ளது. இறுக்கமான “COVID-19” விதிமுறைகள்,...