வவுனியாவில் இருவர் கொலை – ஒருவர் படுகாயம்!
வவுனியா ஓமந்தைப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார், தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில்...