கொள்ளுப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்டவர் கொரோனா நோயாளி என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பாம்குரோவ் அவனியுவில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் அவரின் உடலை பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தியவேளை அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.