அறிவித்தல் பற்றிய தகவல்கள்

மரண அறிவித்தல் -இலவசம்

உங்கள் உற்றார், உறவினர்,  நண்பர் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய அறிவித்தலை பிரசுரிக்கலாம், எம்முடனான தொடர்புகளுக்கு news@lankaone.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

  • தகவல் தருபவரின் முழுப்பெயர், தொலைபேசி இலக்கம்.
  • இறந்தவரின் புகைப்படம்
  • தெளிவாக எழுதப்பட்ட முழுமையான தகவல் அல்லது  அறிவித்தலுக்குரிய தகவல்  நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம்.

தகவல் அனுப்பும் முறை:

  •  news@lankaone.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்
  • தெளிவாக எழுதப்பட்ட முழுமையான தகவலை scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம் அல்லது  அறிவித்தலுக்குரிய தகவல்  நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம்.

 குறிப்பு:
தகவல் முழுமையா உறுதிசெய்யப்பட்ட பின்னரே பிரசுரமாகும்.

 

ஆகிய இருதளங்களில் அறிவித்தல் பிரசுரிக்கப்படும்.

www.lankaone.com

www.tamil24news.com

email: news@lankaone.com